Learning Yoga

வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷியின்  நெய்வேலி  வட்டம் 19 அறிவு திருக்கோவிலில்  இருந்து நமது பள்ளிக்கு அதன் 

நிர்வாகிகளும் ஆசிரியர்களும், நம் மாணவர்களுக்கு தவமும் யோகாவும் கற்பித்தனர்.