தமிழ் அரிச்சுவடியில் க் தொடங்கி ன் வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் எனப்படுகின்றன. இவற்றை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்க நம் மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கற்கின்றனர்.